நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..மேலும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.