11
11

பழைய பேருந்து அட்டைகளை கொண்டே மாணாக்கர்கள் பயணிக்கலாம்.. புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டை காட்டி பயணிக்கலாம்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணாக்கர்கள் பழைய பேருந்து அட்டைகளை கொண்டே பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
Published on: 

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணாக்கர்கள் பழைய பேருந்து அட்டைகளை கொண்டே பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

2025-26 கல்வியாண்டிற்கான புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, 2024-25-ஆம் கல்வி ஆண்டு பயண அட்டையுடன் மாணவர்கள் பயணிக்கலாம்.

newstamil.tv