புயலாக மாறும் காற்றழுத்தம்
தமிழ்நாடு
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுப்பெறும்.. தமிழக - இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

