தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.