22
22

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைவு.. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Published on: 

வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 111 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv