Apple pay
டெக்னாலஜி
இந்தியாவுக்கு வருகிறது Apple Pay
Contactless Card Payment செய்ய வழிவகை செய்யும் வகையில் ஏற்பாடு
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது Apple Pay சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய வாய்ப்பு iPhone மற்றும் Apple Watch பயனர்கள் தனியாக எந்த Payment செயலியையும் பயன்படுத்தாமல் Contactless Card Payment செய்ய வழிவகை செய்யும் வகையில் ஏற்பாடு.

