Youtube
Youtube

YouTube-ல் Premium Lite புதிய வசதி அறிமுகம்

பெரும்பாலான Videosக்கள் விளம்பரம் இல்லாமல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

புதிய வசதி அறிமுகம் :

பயனர்களின் வசதிக்காக Premium Lite என்ற புதியவசதியை YouTube அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மாதம் 89 ரூபாய் செலுத்தி இந்த சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Offline downloads, Background Play மற்றும் பெரும்பாலான Videosக்கள் விளம்பரம் இல்லாமல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv