news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews PS5 தளத்தில் வெளியாகும் Marvel's Wolverine கேம்!
tv

Also Watch

PS5 தளத்தில் வெளியாகும் Marvel's Wolverine கேம்!

PS5 Games

62

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PS 5

Marvel's Wolverine கேம் :

PS5 கேமிங் தளத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி Marvel's Wolverine கேம் வெளியாகும் என Insomniac நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய கேம்களை விட இது மிகவும் ஆக்ரோஷமான கதையம்சத்தைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Spartacus தொடர் நடிகர் Liam McIntyre வோல்வரின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

Related Link
iQOO 15R ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்

iQOO 15R ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved