Petrol bunk
வர்த்தகம்
பெட்ரோல் நிலையத்தில் அதிர்ச்சி முடிவு?
0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அதனை சமாளிக்க ஆலோசனை
பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பணப்பரிவர்த்தனைகளை நிறுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள் முடிவு என தகவல் நாடு முழுவதும் யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அதனை சமாளிக்க ஆலோசனை.

