Also Watch
Read this
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14 ஆயிரத்து 285 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 15
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 16
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி, 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 17
சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 18
சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 145 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

செப்டம்பர் 19
சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14 ஆயிரத்து 285 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 15 - ரூ.1,12,320
செப்டம்பர் 16 - ரூ.1,12,520
செப்டம்பர் 17 - ரூ.1,12,080
செப்டம்பர் 18 - ரூ.1,13,240
செப்டம்பர் 19 - ரூ.1,14,280 இன்று

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved