New india map
New india map

இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்கா

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியை பாகிஸ்தானின் பகுதியாக அமெரிக்கா காட்டி வந்தது.
Published on: 

புதிய வரைபடம்  : 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு ஜம்மு காஷ்மீரையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டும் இந்திய வரைபடத்தை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த வரைபடத்தில் சீனா தனது பிரதேசம் என்று உரிமை கோரும் அக்சாய் சின் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியை பாகிஸ்தானின் பகுதியாக அமெரிக்கா காட்டி வந்தது.

newstamil.tv