news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடன்குடியில் நடந்து சென்ற வியாபாரி மீது மோதிய பைக்
tv

Also Watch

tv

Read this

உடன்குடியில் நடந்து சென்ற வியாபாரி மீது மோதிய பைக்

உடன்குடி, தூத்துக்குடி

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Accident

பைக் மோதி விபத்து : 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வியாபாரி ஒருவர் அந்த பகுதியில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக வந்த நபர் ஒருவர் வியாபாரியின் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Related Link
மூதாட்டியை தாக்கி 35 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை

மூதாட்டியை தாக்கி 35 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

3
2 mins agoshare
நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved