news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

50 கிமீ வேகம் வரை காற்றுடன், இரு மாவட்டங்களில் கனமழை

சென்னை வானிலை மையம் கணிப்பு

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், மழை பொழியும் இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்து தாழ்வு பாதை...
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

ஆகஸ்ட் 14 - இன்று
நீலகிரி
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன மழை
மதுரை
திண்டுக்கல்
சிவகங்கை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
திருச்சிராப்பள்ளி
அரியலூர்
பெரம்பலூர்
கரூர்
நாமக்கல்
சேலம்
ஈரோடு
கோயம்புத்தூர்
திருவண்ணாமலை
கடலூர்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை

ஆகஸ்ட் 15
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை

ஆகஸ்ட் 16
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
கடலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
சென்னை
ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை

ஆகஸ்ட் 17
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
கடலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
சென்னை
ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை

ஆகஸ்ட் 18
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
மதுரை
ஈரோடு
சேலம்
நாமக்கல்
அரியலூர்
பெரம்பலூர்
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை

ஆகஸ்ட் 19
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
மதுரை
ஈரோடு
சேலம்
நாமக்கல்
அரியலூர்
பெரம்பலூர்
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சென்னை
ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை
ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகளில்...
ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதி மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் செல்ல வேண்டாம்,
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link
வாக்குறுதி என்ன ஆனது? இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி கேள்வி

வாக்குறுதி என்ன ஆனது? இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி கேள்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 நாளில் ரூ.ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு, புதிதாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved