Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில், இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி ,ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 85 ரூபாய் அதிகரித்து 14,205 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது , ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆகஸ்ட் 14
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில், சவரனுக்கு ரூ.1,280 உயா்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 15
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 16
ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 50 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 18
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 19
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 85 ரூபாய் அதிகரித்து 14,205 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது , ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 14 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 15 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 16 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 17 - ரூ.1,14,160
ஆகஸ்ட் 18 - ரூ.1,14,320
ஆகஸ்ட் 19 - ரூ.1,13,640 (இன்று)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved