news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,520

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 12
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 14
சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 15
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 16
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி, 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 12 - ரூ.1,13,360
செப்டம்பர் 13 - ரூ.1,13,360
செப்டம்பர் 14 - ரூ.1,13,000
செப்டம்பர் 15 - ரூ.1,12,320
செப்டம்பர் 16 - ரூ.1,12,520 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 16092026

இன்றைய ராசிபலன் 16092026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved