news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் அஜித் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படம்

பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dare devil

படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2-ம் தேதி தொடங்கும்

நடிகர் அஜித் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இது தனது பிறந்த நாளுக்காக அஜித்குமார் கொடுத்த பரிசு எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாரத ரத்னா எம்எஸ் சுப்புலட்சுமியின் "பயோபிக்" திரைப்படம்

பாரத ரத்னா எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.


அல்லு அரவிந்த் தயாரிப்பில், கௌதம் தின்னுரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.

நடிகைகள் பற்றி அவதூறாக பேசும் நபர்கள் திருந்த வேண்டும்

நடிகைகளை பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்பவர்கள் திருந்த வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரசிகர்களை மகிழ்விக்க நடிகைகள் பல கஷ்டங்களை தாங்கிக்கொள்வதாகவும், அந்த நடிகைகளை கொண்டாட மனம் வரவில்லை என்றாலும், தவறாக பேசாமல் இருக்கலாம் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Link
சங்கராபுரம் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

சங்கராபுரம் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூகநீதி நாளில் ஒரு சமூக அநீதி என உதயநிதி கண்டனம்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved