news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

கருங்கடல் பகுதியில் டேங்கர் கப்பல் மீது தாக்குதல்

இந்திய மாலுமி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கருங்கடல்

டேங்கர் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் படகுத் தாக்குதல்

  • ரஷ்யாவின் சோச்சி கடற்கரைக்கு அருகே கருங்கடல் பகுதியில் லைபீரிய கொடியுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் படகுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் கப்பலில் கடுமையான தீவிபத்து ஏற்பட்டு கடல்பரப்பில் கச்சா எண்ணெய் பரவி எரிந்ததால் மிக அடர்த்தியான கரும்புகை சூழ்ந்தது.
  • இதனைத் தொடர்ந்து கப்பலில் பயணித்த 23 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவி நடத்திய கொடூர தாக்குதல்

  • துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர். பாசக்செஹிர் ((Basaksehir)) மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய மாணவி அந்தப் பள்ளியை சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்ததுள்ளது.
  • வேறு ஒரு பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி, பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த 10 மற்றும் 11 வயது சிறுமிகளை கத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.


Related Link
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் கண்காணிப்பு

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் கண்காணிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட், தனிமையில் இருந்த வீடியோ, மிரட்டிய ஆடியோ

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved