news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்

விழுப்புரம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vanniyarasu

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பாங்களத்தூர் பனையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வன்னியரசு வழங்கினார் அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

Related Link
ராட்சத மாலை அணிவித்து ஹிப் ஹாப் ஆதியை வரவேற்ற ரசிகர்கள்

ராட்சத மாலை அணிவித்து ஹிப் ஹாப் ஆதியை வரவேற்ற ரசிகர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved