news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

தெறிக்க விடும் ஜெயிலர்-2

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்-2 திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் 477.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

புதிய சாதனை
2026ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் வெறும் 5 நாட்களில் இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திங்கட்கிழமையன்று இந்தியாவில் மட்டும் சுமார் 49.50 கோடி ரூபாயை வசூலித்து திங்கட்கிழமை அதிக வசூல் ஈட்டி படம் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது.

முழு தியேட்டரை புக் செய்த சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் 'ஜெயிலர் 2' படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கையே முழுமையாக முன்பதிவு செய்துள்ளார்.

தீவிர ரஜினி ரசிகரான சஞ்சு சாம்சன், 'ஜெயிலர் 2' படம் வெளியான அன்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் முதல் நாள் முதல் காட்சியை தவற விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

Related Link

"Jailer 2வின் REAL HERO இவர் தான்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved