Also Watch
Read this
Posted on: Sep 16, 2024 07:09 AM
By: Srini Vasan

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது கடைசி படத்தின் கதை, ஏற்கனவே கமல் நடிக்க திட்டமிட்ட கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி பட அறிவிப்பு என்பது ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இருக்கும் கதை என்ற தகவலும் வெளியாகி உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved