news-tamil-logo

3/19/2026, 4:44:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.. ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-மருத்துவமனை
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.. ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-மருத்துவமனை

ரஜினிகாந்த் வீடு திரும்பினார்

Posted on: Oct 04, 2024 05:14 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரஜினிகாந்த் வீடு திரும்பினார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.

கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved