news-tamil-logo

3/19/2026, 10:21:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் சூர்யாவின் ரெட்ரோ டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்தது.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மே 1 ஆம் தேதி படம் ரிலீஸ்
tv

Also Watch

tv

Read this

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்தது.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மே 1 ஆம் தேதி படம் ரிலீஸ்

ரெட்ரோ

Posted on: Apr 20, 2025 04:04 PM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரெட்ரோ

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படத்தின் டிரைலர் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved