news-tamil-logo

3/19/2026, 11:43:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ஹலோ மம்மி படம்.. நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ஹலோ மம்மி படம்.. நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

ஹலோ மம்மி

Posted on: Oct 29, 2024 04:38 PM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹலோ மம்மி

ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ஹலோ மம்மி திரைப்படம், நவம்பர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
27 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved