news-tamil-logo

3/18/2026, 11:50:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடல்.. 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்
tv

Also Watch

tv

Read this

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடல்.. 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடல்

Posted on: Oct 12, 2024 11:07 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்சார பாடல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரச்சார பாடலை உருவாக்க உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி அந்த அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏ.ஆர்.ரகுமான் 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved