news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனுஷின் "இட்லி கடை" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷ் பிறந்தநாளையொட்டி வரும் 27-ம் தேதி வெளியாகிறது..!
tv

Also Watch

tv

Read this

தனுஷின் "இட்லி கடை" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷ் பிறந்தநாளையொட்டி வரும் 27-ம் தேதி வெளியாகிறது..!

"இட்லி கடை" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush idly kadai

தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அவரது பிறந்தநாளையொட்டி வரும் 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிள் ஓட்டும் தவெக தலைவர் விஜய்

1
0 min agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved