news-tamil-logo

3/22/2026, 1:37:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ”டிராகன்” படம்.. ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்
tv

Also Watch

tv

Read this

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ”டிராகன்” படம்.. ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted on: Oct 12, 2024 12:03 PM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ”டிராகன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
44 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved