news-tamil-logo

3/23/2026, 10:11:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஹிட்-3 திரைப்படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு திருமலையில் நடிகர்கள் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி சாமி தரிசனம்..!
tv

Also Watch

tv

Read this

ஹிட்-3 திரைப்படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு திருமலையில் நடிகர்கள் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி சாமி தரிசனம்..!

திருமலை-திருப்பதி

Posted on: Apr 27, 2025 09:49 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hit 3 movie Naani

ஷெட்டி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ள திரில்லர் திரைப்படமான HIT 3, மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நானி உள்ளிட்ட படக்குழுவினர் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த நானியுடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

19
20 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved