Also Watch
Read this
By: Web Team

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான மகாவதார் நரசிம்மா அனிமேஷன் திரைப்படம் 8 நாட்களில் 61 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
அஸ்வின் குமார் இயக்கியுள்ள திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மகாவதார் சினிமாட்டிக் யூனிவர்ஸ்-ன் கீழ் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரிக்க ஹோம்பலே முடிவு செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved