news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பாலா-விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய திரைப்படம்
tv

Also Watch

பாலா-விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய திரைப்படம்

இஞ்சி வெல்லம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay sethupathi

இளையராஜா அல்லது ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்க வாய்ப்பு?

  • மணிரத்னம் இயக்கும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, அடுத்ததாக இயக்குநர் பாலாவுடன் கை கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இளையராஜா அல்லது ஜி.வி பிரகாஷ்குமார் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற வைக்க பாலா திட்டமிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் சிபி சத்யராஜ்

  • திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் சிபி சத்யராஜ், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 'UNDER DOG FILMS' தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள சிபி சத்யராஜ், தான் தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
  • ஜீப்ரா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ஈஷ்வர் கார்த்திக், சிபி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சர்பட்டா பரம்பரை-2

  • ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சர்பட்டா பரம்பரை-2 படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 110 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள ப.ரஞ்சித், அதில் 52 நாட்கள் அரங்குகளில் காட்சிகளை படமாக்க இருக்கிறார்.
  • கதாநாயகனாக ஆர்யாவும்,பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.


Related Link
ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்

ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Elevate Facelift

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved