news-tamil-logo

3/18/2026, 4:37:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு கூட்டணி.. ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடக்கம்!
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு கூட்டணி.. ஆகஸ்ட் மாதத்தில் ஷூட்டிங் தொடக்கம்!

சிவகார்த்திகேயனின் அடுத்த அப்டேட்!

Posted on: May 04, 2025 11:57 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் புதுமையான கதை களத்துடன் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் கூட்டணிக்கேற்ப ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட உள்ளதாகவும், படத்தின் கதை பிடித்துப் போனதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

0
0 min agoshare
Seyone








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved