news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews THE BOYS தொடரின் கடைசி சீசனின் ட்ரெயிலர் வெளியீடு
tv

Also Watch

THE BOYS தொடரின் கடைசி சீசனின் ட்ரெயிலர் வெளியீடு

THE BOYS

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THE Boys

THE BOYS தொடரின் கடைசி சீசன்,வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் நிலையில், தொடரின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.2019-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘தி பாய்ஸ்’ தொடர் கொரோனா காலகட்டத்தில் பொழுதை கழிப்பதற்காக ஓடிடி தொடர்களை பார்க்க ஆரம்பித்த பலரும், இத்தொடரின் சுவாரஸ்யமான திரைக்கதையால் ஈர்க்கப்பட்டனர். இதனால், THE BOYS உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக மாறியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved