Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 02:05 PM
By: Srini Vasan

தன்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை தாம் விரும்புவது இல்லை என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய படத்தில் கிளாமர் காட்சிகள் இருக்கும் ஆனால் ஆபாசம் இருக்காது எனவும், கதை எழுதும் போதே அதனை தவிர்த்துவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved