திருமண வரவேற்பு கிளிக்ஸ் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் விஜய் தேவரகொண்டா வேட்டியிலும், ராஷ்மிகா மைசூர் சில்க் புடவையிலும் ஜொலித்தனர். விரோஷ் ஜோடிக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதியாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதனிடையே திரைப்பிரபலங்கள் புடைசூழ அவர்களது வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. Related Link மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி