news-tamil-logo

3/18/2026, 4:00:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான WEDNESDAY சீரிஸ்.. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் பாகம் ரிலீஸ்
tv

Also Watch

tv

Read this

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான WEDNESDAY சீரிஸ்.. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் பாகம் ரிலீஸ்

WEDNESDAY சீரிஸின் 2ஆம் பாகம்

Posted on: Nov 28, 2024 07:34 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WEDNESDAY சீரிஸின் 2ஆம் பாகம்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற WEDNESDAY சீரிஸின் 2ஆம் பாகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது.

காமெடி, திரில்லர் வகை சீரிஸான WEDNESDAY 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
1 hr 13 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved