news-tamil-logo

3/15/2026, 7:45:49 PM

news-tamil-logo
more
Home districtnews 250 ரூபாய்க்கு பதில் 1200 பில்? மதுக்கரை நகராட்சியில் ஊழல் புகார்!
tv

Also Watch

tv

Read this

250 ரூபாய்க்கு பதில் 1200 பில்? மதுக்கரை நகராட்சியில் ஊழல் புகார்!

மதுக்கரை நகராட்சியில் ஊழல் புகார்!

Posted on: Apr 01, 2025 01:07 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுக்கரை நகராட்சி நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை,

250 ரூபாய் பிளிச்சிங் பவுடருக்கு 1200 ரூபாய் என பில் எழுதுவதாக குற்றச்சாட்டு,

593 ரூபாய் மதிப்பிலான எல் இ டி விளக்கிற்கு 4050 ரூபாய் என்று பில் எழுதுவதாக காட்டம்,

1000 ரூபாய் மதில்லான கடப்பாரைக்கு 2 ஆயிரம் ரூபாய் என்று பில் எழுதுவதாகவும் குற்றச்சாட்டு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 15 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved