news-tamil-logo

3/18/2026, 5:51:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 30 திருப்பாவை பாடல்கள்... 30 நிமிடம், 30 விநாடிகள் பரதம்.. ஆண்டாள் வேடமணிந்து 151 மாணவ, மாணவிகள் சாதனை
tv

Also Watch

tv

Read this

30 திருப்பாவை பாடல்கள்... 30 நிமிடம், 30 விநாடிகள் பரதம்.. ஆண்டாள் வேடமணிந்து 151 மாணவ, மாணவிகள் சாதனை

விருதுநகர்

Posted on: Dec 26, 2024 05:26 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

விருதுநகரில் மாணவ, மாணவிகள் 11 பேர் 30 திருப்பாவை பாடல்களை பாட, 151 பேர் ஆண்டாள் வேடமணிந்து தொடர்ந்து 30 நிமிடம், 30 விநாடிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்தனர்.

நடேசர் நாட்டியப் பள்ளி சார்பில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நிகழ்த்திய நிகழ்ச்சி இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் மற்றும் அவார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 4 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved