news-tamil-logo

3/21/2026, 9:58:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக 4 குளங்கள்.. குளங்கள் வெட்டும் பணியை தொடங்கிய மாநகராட்சி
tv

Also Watch

tv

Read this

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக 4 குளங்கள்.. குளங்கள் வெட்டும் பணியை தொடங்கிய மாநகராட்சி

புதிதாக 4 குளங்கள்

Posted on: Oct 08, 2024 09:24 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிதாக 4 குளங்கள்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக 4 குளங்கள் வெட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

ரேஸ் கிளப்பில் தற்போதுள்ள 3 குளங்களில் மொத்தம் 30 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீரையே சேமித்து வைக்கமுடியும் என்பதால் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 புதிய குளங்களை உருவாக்குவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved