news-tamil-logo

3/19/2026, 10:25:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டிட வேலைக்கு கூலி தராமல் ரூ. 43 லட்சம் மோசடி என புகார்... ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
tv

Also Watch

tv

Read this

கட்டிட வேலைக்கு கூலி தராமல் ரூ. 43 லட்சம் மோசடி என புகார்... ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

திருச்சி

Posted on: May 04, 2025 06:48 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கட்டிட வேலைக்கான கூலி தராமல் சுமார் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, எஸ்.பி. அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

தாளக்குடி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜேஷ் என்பவர், கட்டிட மேஸ்திரி இளவரசனிடம் புதிய வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
14 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved