logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews சக்ர வித்யாலயா CBSE பள்ளியின் 6 வாகனங்கள் பறிமுதல்.. பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லாததால் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

இளைஞர் சரணடைந்தார்

ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

3 பேர் காயம் அடைந்தன

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.. சாலை நடுவே இருந்த தடுப்புச் கட்டையில் மோதி கவிழ்ந்த கார்

கள்ளச்சந்தையில் மது விற்பனை

கள்ளச்சந்தையில் படுஜோராக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை.. மதுவிற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுபோதையில் விபத்து

மெட்ரோ ரயில் இரும்பு தடுப்புகள் மீது மோதிய அரசுப் பேருந்து.. பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் விபத்து

ரயில்வே போலீஸார் விசாரணை

தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்த விவகாரம்.. கி மேன் ஒருவரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை

அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.. ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிதி முறைகேடு தொடர்பாக சோதனை

குவிந்த சுற்றுலா பயணிகள்

குமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஓணம், மிலாடி நபி தொடர் விடுமுறையை ஒட்டி வருகை

விஜய் மரியாதை

பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்

இன்று முதல்வர் பதவியை ராஜிமானா செய்யும் கெஜ்ரிவால்.. மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்குகிறார்

அமித்ஷா பேச்சு

லேப்டாப் எடுத்தால் வேலை; கல் எடுத்தால் சிறை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சக்ர வித்யாலயா CBSE பள்ளியின் 6 வாகனங்கள் பறிமுதல்.. பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லாததால் நடவடிக்கை

காவல் நிலையத்தில் வாகனங்கள் ஒப்படைப்பு

Updated: Sep 10, 2024 03:26 PM

google

Share :

fbwpinstainstainstainstainsta
காவல் நிலையத்தில் வாகனங்கள் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே CBSE பள்ளியில் அனுமதியின்றி இயங்கி வந்த ஆறு வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வடசேமபாளையம் கிராமத்தில் உள்ள சக்ர வித்யாலையா CBSE பள்ளியின் வாகனங்களை மண்டல போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த ஆறு வாகனங்கள் பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இன்றி இயங்கியது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சங்கராபுரம் காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்தனர்.

விசாரணையில் சில வாகனங்கள் இருசக்கர வாகன எண்ணை பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர்.. தலைமறைவாக இருந்த இளைஞர் காவல் நிலையத்தில் சரண்

0 min agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies