news-tamil-logo

3/14/2026, 9:23:46 PM

news-tamil-logo
more
Home districtnews 85 அரசு பள்ளிகளை இழுத்து மூட திட்டம்.. அரசை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
tv

Also Watch

tv

Read this

85 அரசு பள்ளிகளை இழுத்து மூட திட்டம்.. அரசை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

நீலகிரி

Posted on: Feb 15, 2025 04:34 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு இழுத்து மூட உள்ளதாக கூறி, மத்திய அமைச்சர் எல்.முருகன் பகீர் கிளப்பியுள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகவும்,

அரசு பள்ளிகளை முறையாக நடத்த முடியாத ஒரு அமைச்சர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
5 hrs 29 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved