news-tamil-logo

3/18/2026, 11:47:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குற்றாலம் கார் பார்க்கிங்கில் புகுந்த12 அடி நீள மலைப்பாம்பு.. மலைப்பாம்பை பத்திரமாக பிடித்த வனத்துறை, தீயணைப்பு துறை
tv

Also Watch

tv

Read this

குற்றாலம் கார் பார்க்கிங்கில் புகுந்த12 அடி நீள மலைப்பாம்பு.. மலைப்பாம்பை பத்திரமாக பிடித்த வனத்துறை, தீயணைப்பு துறை

பார்க்கிங்கில் புகுந்த மலைப்பாம்பு

Posted on: Sep 10, 2024 04:45 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ANACONDA SNAKE RESCUE

தென்காசி மாவட்டம் குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் புகுந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றாலம் கார் பார்க்கிங்-ல் மலைப்பாம்பு சுற்றித் திரிந்ததை பார்த்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை, தீயணைப்பு துறை உதவியோடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
28 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved