news-tamil-logo

3/22/2026, 1:00:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டக்கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி சென்ற கார் விபத்து.. சாலையை கடக்க முயன்ற பெண்ணும், மாணவரும் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

சட்டக்கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி சென்ற கார் விபத்து.. சாலையை கடக்க முயன்ற பெண்ணும், மாணவரும் உயிரிழப்பு

வெலக்கல்நத்தம், திருப்பத்தூர்

Posted on: Feb 14, 2025 09:40 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அதிவேகமாக சென்ற கார், சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிவிட்டு, அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில், சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் மோகன்தாஸ் ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
6 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved