news-tamil-logo

3/18/2026, 11:51:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்.. மாணவரை தேடுவதற்கு போலீஸ் பேரம் பேசுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்.. மாணவரை தேடுவதற்கு போலீஸ் பேரம் பேசுவதாக புகார்

ஒகேனக்கல் - தருமபுரி

Posted on: Feb 22, 2025 07:31 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரை தேடுவதற்கு போலீஸார் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

உயிரிழந்த மூதாட்டிக்கு திதி கொடுப்பதற்காக ஒகேனக்கல் சென்ற தேவரசன்பட்டியை சேர்ந்த விக்னேஷ்,

தாத்தா ராஜேந்திரனுடன் காவிரி ஆற்றைக் கடந்து மறுகரைக்கு செல்ல முயன்றபோது, சுழலில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
32 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved