news-tamil-logo

3/22/2026, 6:03:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேறு விதமான கூட்டணி அமையும் - இபிஎஸ்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

வேறு விதமான கூட்டணி அமையும் - இபிஎஸ்.. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் அறிவிப்பு

சென்னை, வானகரம்

Posted on: Dec 16, 2024 02:06 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

ஜனவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும், எந்த கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு உண்டு எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 38 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved