news-tamil-logo

3/19/2026, 1:11:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்

கோவை

Posted on: Apr 26, 2025 10:21 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஐபோன் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

வடவள்ளி கருப்பராயன் கோயில் அருகே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது,

சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த பசுபதி, சொகுசு காரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved