news-tamil-logo

3/18/2026, 4:06:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் பேருந்து நடத்துநர்... கொலை செய்து வாய்க்காலில் வீச்சா என போலீஸார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் பேருந்து நடத்துநர்... கொலை செய்து வாய்க்காலில் வீச்சா என போலீஸார் விசாரணை

வாய்க்காலில் சடலம்

Posted on: Mar 05, 2025 04:42 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே காலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பின்னலூர் கிராமத்தை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் பாபு, கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு செல்லாத நிலையில்,

மஞ்சக்கொல்லை - பின்னலூர் இடையே உள்ள முரட்டு வாய்க்கால் பகுதியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : இலவச வீட்டுமனை பட்டாவிற்கு VAO பணம் கேட்டதாக புகார்... இடைத்தரகர்கள் மூலம் ரூ.40 ஆயிரம் கேட்பதாக மக்கள் புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்

0
2 mins agoshare
Demonty colony 3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved