news-tamil-logo

3/19/2026, 9:40:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பேருந்து மோதி மின் கம்பம் சேதம்.. மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிப்பு
tv

Also Watch

tv

Read this

சாலையில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பேருந்து மோதி மின் கம்பம் சேதம்.. மின் கம்பம் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிப்பு

விழுப்புரம்

Posted on: Nov 03, 2024 10:00 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2024-11-03T152859

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பேருந்து, மின் கம்பம் மீது மோதி நின்றது.

செண்டர் மீடியனை இடித்துச் சென்ற பேருந்து, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதன் சிசிடிவி காட்சி வெளியானது. பேருந்து மோதி மின் கம்பம் சேதமடைந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
2 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved