news-tamil-logo

3/15/2026, 12:45:48 PM

news-tamil-logo
more
Home districtnews அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த விவகாரம்... தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த விவகாரம்... தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம்

தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம்

Posted on: Mar 15, 2025 07:16 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26ஆம் தேதி சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியின் பேரணிக்கு முன்பாக கலவரம்

0
0 min agoshare
West bengal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved