news-tamil-logo

3/21/2026, 9:19:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓலைக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து.. கொட்டகையில் நின்ற 7 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை
tv

Also Watch

tv

Read this

ஓலைக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து.. கொட்டகையில் நின்ற 7 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை

பாளையங்கோட்டை, நெல்லை

Posted on: Oct 12, 2024 06:07 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
62

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு விரதம் மேற்கொள்வதற்காக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த ஓலை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கொட்டகை முழுவதும் எரிந்து கருகிய நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 38 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved