news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கருக்கு பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் பள்ளத்துக்குள் விழுந்த இரு சக்கர வாகன ஓட்டி பத்திரமாக மீட்பு..!
tv

Also Watch

கருக்கு பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் பள்ளத்துக்குள் விழுந்த இரு சக்கர வாகன ஓட்டி பத்திரமாக மீட்பு..!

அம்பத்தூர் - சென்னை

80

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Ambatur road hole

சென்னை அம்பத்தூர் கருக்கு பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் இரு சக்கர வாகனம் விழுந்ததோடு, சரக்கு வேனும் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் கருக்கு பிரதான சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதை அறியாமல் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழுந்தார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வாகன ஓட்டியை மீட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சென்ற சரக்கு வேனின் பின் சக்கரம் பள்ளத்துக்குள் சிக்கிக் கொண்டது. இந்த இரு விபத்துக்களிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved